
ரஜினியின் 'கூலி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்
இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இளையராஜா கூறியுள்ளார்.
1 May 2024 6:43 AM
இயக்குனர் பா.ரஞ்சித்தை விமர்சிக்கும் ரசிகர்கள்...காரணம் என்ன?
பா.ரஞ்சித் செய்த செயல் தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
13 April 2024 6:44 AM
தலைவர் 171 : தளபதி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் ஷோபனா
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினியின் கூட்டணியில் தயாராகும் தலைவர் 171 படத்தின் நாயகியை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
8 April 2024 11:53 AM
'இந்த மாதிரி ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம்' - லோகேஷ் கனகராஜ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்தார் லோகேஷ் கனகராஜ்.
30 March 2024 9:00 AM
கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் ரஜினி மகள் சாமி தரிசனம்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா காரைக்காலுக்கு வருகை தந்தார்.
25 March 2024 6:01 AM
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் ரூ.3.9 லட்சம் மோசடி
ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி ரூ.3.9 லட்சம் மோசடி செய்ததாக இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
19 March 2024 4:08 AM
ரஜினி படத்தின் புதிய அப்டேட்...
ரஜினி நடிக்கும் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது
27 Feb 2024 3:17 PM
நடிகர் ரஜினியுடனான நினைவுகளை பகிர்ந்த நடிகை மாளவிகா மோகனன்!
தமிழில் ரஜினியுடன் பேட்ட, விஜய் ஜோடியாக மாஸ்டர், தனுசுடன் மாறன் படங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
10 Jan 2024 1:23 PM
மாரிசெல்வராஜுடன் இணையும் ரஜினி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
8 Jan 2024 4:42 PM
இன்று கலைஞர் நூற்றாண்டு விழா; ரஜினி , கமல் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பிரமாண்டமான முறையில் இந்த விழா நடைபெற உள்ளது
6 Jan 2024 1:41 AM
மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்... ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் வெற்றி படங்கள்..!
ஒரே நாளில் ரஜினி, கமல் நடித்த 2 வெற்றி படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.
26 Nov 2023 12:11 PM
தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு அழைப்பு
விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்க உள்ளனர்.
17 Nov 2023 6:39 AM