ரஜினியுடன் நடிப்பது பெருமை -நடிகை தமன்னா

ரஜினியுடன் நடிப்பது பெருமை -நடிகை தமன்னா

ரஜினியுடன் நடிப்பது பெருமையாக உள்ளது என்று நடிகை தமன்னா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
15 Feb 2023 1:39 AM GMT
அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் - விஜயசாந்தி மலரும் நினைவு

அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் - விஜயசாந்தி மலரும் நினைவு

அந்த காலத்தில் ரஜினியைப் போல் அதிக சம்பளம் வாங்கினேன் என விஜயசாந்தி தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
7 Feb 2023 2:29 AM GMT
ரஜினியின் பாட்ஷா ரீமேக்கில் அஜித்?

ரஜினியின் 'பாட்ஷா' ரீமேக்கில் அஜித்?

பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது.
5 Feb 2023 2:20 AM GMT
18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்ஹாசன் படங்கள்

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்ஹாசன் படங்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
5 Feb 2023 12:40 AM GMT
சரித்திர கதையில் ரஜினி

சரித்திர கதையில் ரஜினி

ரஜினிகாந்தும் சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் நடிக்க முடிவு செய்து இருப்பதாகவும் இந்த படத்தை பி.வாசு இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
15 Jan 2023 1:46 AM GMT
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மோகன்லால்?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் மோகன்லால்?

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக மலையாள இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
7 Jan 2023 1:47 AM GMT
ரஜினியின் ஜெயிலர் பட டீசர் வெளியானது - ரசிகர்கள் வரவேற்பு

ரஜினியின் 'ஜெயிலர்' பட டீசர் வெளியானது - ரசிகர்கள் வரவேற்பு

ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ‘டீசர்’ வெளியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீசர் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
13 Dec 2022 1:42 AM GMT
வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன் -நடிகை ரமா பிரபா மலரும் நினைவு

வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து 'உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன்' -நடிகை ரமா பிரபா மலரும் நினைவு

வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து ‘உதவி கேட்டு ரஜினி வீட்டுக்கு சென்றேன்’ என்று நடிகை ரமா பிரபா மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
11 Dec 2022 2:01 AM GMT
ரஜினியின் தியேட்டர்

ரஜினியின் தியேட்டர்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கம் ஒன்றை வைத்திருக்கிறாராம்.
2 Dec 2022 7:43 AM GMT
ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற லவ் டுடே படத்தின் இயக்குநர்...!

ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'லவ் டுடே' படத்தின் இயக்குநர்...!

‘லவ் டுடே' படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
12 Nov 2022 12:17 PM GMT
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது - சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது - சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ரஜினி

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
5 Nov 2022 5:04 AM GMT
14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் வடிவேலு

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியுடன் வடிவேலு 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
3 Nov 2022 1:23 AM GMT