
ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
பாளையங்கோட்டையில் ராஜீவ்காந்தி படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
20 Aug 2023 9:22 PM
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
ஸ்ரீவைகுண்டத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
20 Aug 2023 7:00 PM
நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை செய்தவர் ராஜீவ் காந்தி: சோனியா காந்தி புகழாரம்
நாட்டில் உள்ள பெண்களை வலுப்படுத்த கூடிய பணிகளை எப்போதும் செய்து வந்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
20 Aug 2023 1:18 PM
20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் ராஜீவ் காந்தி சிலை
ஆண்டர்சன்பேட்டையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலையை திறக்க கோரி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
19 Aug 2023 10:11 PM
பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை
பிறந்தநாளையொட்டி ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஜோதி யாத்திரை தொடங்கியது.
10 Aug 2023 10:57 AM
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு; மெக்கானிக் உள்பட 2 பேர் கைது
ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்பாக மெக்கானிக் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
6 Aug 2023 1:59 PM
சேதமடைந்து காணப்படும் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள்
பூ.புதுக்குப்பம் கடற்கரையில் அண்ணா, ராஜீவ்காந்தி சிலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
29 July 2023 4:20 PM
கணவனுடன் சேர்ந்து வாழ அனுமதி கேட்டு நளினி வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் கணவர் முருகனை தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று நளினி தொடர்ந்த வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 5:37 PM
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Jun 2023 8:23 AM
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
21 May 2023 8:49 PM
ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
தென்காசியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
21 May 2023 8:37 PM