நான் காங்கிரசுக்கு வாக்களித்தேன் எனென்றால்... - மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.

'நான் காங்கிரசுக்கு வாக்களித்தேன் எனென்றால்...' - மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.

மாநிலங்களவை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. காங்கிரசுக்கு வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Jun 2022 1:21 PM GMT