12 நாட்களாக  போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

12 நாட்களாக போராடும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Aug 2025 10:33 AM
பூம்புகார் மகளிர் மாநாடு மகத்தான வெற்றி: உறக்கமின்றி மகிழ்ச்சியில் மிதந்தேன் - ராமதாஸ்

பூம்புகார் மகளிர் மாநாடு மகத்தான வெற்றி: உறக்கமின்றி மகிழ்ச்சியில் மிதந்தேன் - ராமதாஸ்

பல்வேறு காரணிகளால், நான் உறக்கம் தொலைத்திருந்தேன். நேற்று அப்படி இல்லை, விடிய விடிய மகிழ்ச்சிக் கடலில் நீந்தி திளைத்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.
11 Aug 2025 12:30 PM
பாமக மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை - தொண்டர்கள் அவதி

பாமக மாநாடு நடைபெறும் பகுதியில் கனமழை - தொண்டர்கள் அவதி

மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் மழையில் நனைந்தனர்.
10 Aug 2025 1:52 PM
பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு: ராமதாஸ் தரப்பில் இன்று மேல்முறையீடு

பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு: ராமதாஸ் தரப்பில் இன்று மேல்முறையீடு

பா.ம.க., பொதுக்குழுவை கூட்டுவதற்கு அன்புமணிக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து உத்தரவிட்டது.
9 Aug 2025 1:55 AM
அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு

அன்புமணி - ராமதாஸ் தரப்பிடம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்திய விசாரணை நிறைவு

அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்து இருந்தார்.
8 Aug 2025 10:13 AM
மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: ராமதாஸ், அன்புமணியை நேரில் அழைத்த நீதிபதி

மோதலை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: ராமதாஸ், அன்புமணியை நேரில் அழைத்த நீதிபதி

அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை ஆஜராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
8 Aug 2025 7:54 AM
கட்சியை பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி - ராமதாஸ் காட்டம்

கட்சியை பறிக்க சூழ்ச்சி செய்கிறார் அன்புமணி - ராமதாஸ் காட்டம்

என் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறைவைத்தோம் என்று ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
7 Aug 2025 5:50 AM
தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? - தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு

தந்தை போல் மகனும் குற்றம் சுமத்தத் தொடங்கினால் நிலைமை என்னாகும்? - தங்கர் பச்சான் பரபரப்பு பதிவு

பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
6 Aug 2025 2:09 PM
ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் - ராமதாஸ் வேண்டுகோள்

'ஆடிப்பெருக்கு விழாவை பாதுகாப்புடன் கொண்டாடுங்கள்' - ராமதாஸ் வேண்டுகோள்

ஆடிப்பெருக்கு பெருவிழாவை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் வாழ்த்துகள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 4:35 PM
எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது அன்புமணி - ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

பாமகவில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர்.
2 Aug 2025 8:15 AM
தந்தை-மகன் இடையே அதிகரிக்கும் விரிசல்: 17-ந்தேதி கூடுகிறது பாமக சிறப்பு பொதுக்குழு - ராமதாஸ் அறிவிப்பு

தந்தை-மகன் இடையே அதிகரிக்கும் விரிசல்: 17-ந்தேதி கூடுகிறது பாமக சிறப்பு பொதுக்குழு - ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம் அருகே பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Aug 2025 12:07 AM
முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்த ராமதாஸ்

முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்த ராமதாஸ்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா ஆகியோர் சந்தித்து பேசினர்.
1 Aug 2025 2:49 PM