
டாக்டர் ராமதாசை குருமூர்த்தி, சைதை துரைசாமி சந்தித்ததன் பின்னணி என்ன? - பரபரப்பு தகவல்கள்
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வும் இணையும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
5 Jun 2025 10:32 AM
நண்பர் என்ற முறையில் ராமதாசை சந்திக்க வந்தேன் - குருமூர்த்தி பேட்டி
ஆடிட்டர் குருமூர்த்தியும் பாமக நிறுவனர் ராமதாசும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
5 Jun 2025 8:43 AM
அன்புமணி குறித்த கேள்விகளுக்கு ராமதாஸ் பதில்
வன்னியர் சங்கம் சார்பில் ஆகஸ்டு 10ம் தேதி மகளிர் மாநாடு நடைபெறுமென ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
1 Jun 2025 3:00 PM
"நான் எங்காவது ஓடிவிட வேண்டும்.. இல்லை என்றால்" - விரக்தியில் பேசிய ஜி.கே. மணி
ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளதாக பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார்.
31 May 2025 11:37 AM
பா.ம.க. விரிசலுக்கு நான் காரணம் அல்ல - ஜி.கே. மணி பேட்டி
கால சூழலால் பா.ம.க.வில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.
31 May 2025 6:39 AM
பா.ம.க. பொருளாளர் யார்? ராமதாஸ், அன்புமணி அடுத்தடுத்து வெளியிட்ட அறிவிப்பு
திலகபாமா பா.ம.க. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
30 May 2025 7:48 AM
பாமக என்பது யாருடைய தனிச்சொத்தும் இல்லை: அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு
பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 பேரில் 22 பேர் வருகை தந்துள்ளனர்.
30 May 2025 7:15 AM
இந்த நெருக்கடி நிலையை நாங்கள் நிச்சயமாக கடந்து வருவோம் - பா.ம.க. அருள்
பா.ம.க. தொண்டர்கள் உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கிறோம் என்று அருள் தெரிவித்துள்ளார்.
30 May 2025 6:28 AM
அதிகரிக்கும் விரிசல்: "கட்சியின் பொதுக்குழுவை கூட்டி அன்புமணியை நீக்குவேன்" - ராமதாஸ்
வளர்த்த கிடாவான அன்புமணி தன் மார்பில் பாய்ந்து விட்டதாக பா.ம.க. தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 May 2025 5:23 AM
மாநில கல்விக்கொள்கையை வெளியிட தயங்குவது ஏன்?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி
மாநில கல்விக்கொள்கை விஷயத்தில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
26 May 2025 8:44 AM
பெரியார் பல்கலைக்கழக தற்காலிக துணைவேந்தரை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுக் கூட்டத்தை உயர்கல்வித்துறையின் செயலாளரே தலைமையேற்று நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
24 May 2025 5:36 AM
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாது: ராமதாஸ்
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 May 2025 6:56 AM