பா.ம.க. எம்.எல்.ஏ. அருளுக்கு இணை பொது செயலாளர் பதவி; ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. எம்.எல்.ஏ. அருளுக்கு இணை பொது செயலாளர் பதவி; ராமதாஸ் அறிவிப்பு

அருளுக்கு இமயமலை உயரத்திற்கு பொறுப்பு கொடுத்திருக்கிறோம் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Jun 2025 12:32 PM IST
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பயன்பாட்டில் உள்ளதா? - ராமதாஸ் கேள்வி

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு பயன்பாட்டில் உள்ளதா? - ராமதாஸ் கேள்வி

சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் நவீன முறையில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2025 10:45 AM IST
Why the sudden rift between Dr. Ramadoss and Anbumani? - Director Thangar Bachan explains

ராமதாஸ், அன்புமணி இடையே திடீர் மனக்கசப்பு ஏன்? - இயக்குனர் தங்கர் பச்சான் விளக்கம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மன கசப்பு ஏற்பட்டுள்ளது.
22 Jun 2025 7:23 AM IST
கீழடியை தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர் - ராமதாஸ்

கீழடியை தடுப்போர் வரலாற்றில் புதையுண்டு போவர் - ராமதாஸ்

கீழடியில் கிடைத்திருப்பது தமிழர்தம் பெருமை மட்டுமல்ல, மானுடத்தின் பெருமை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 6:28 PM IST
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்பதை மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Jun 2025 5:47 PM IST
ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.மணி

ராமதாஸ்-அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Jun 2025 12:16 PM IST
நவீன கொலையாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் - ராமதாஸ்

நவீன கொலையாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள் - ராமதாஸ்

வழக்கறிஞர் சக்கரவர்த்தியின் கொலை சர்வதேச குற்றவாளிகள் நடத்திய கொலைபோல் காட்சியளிக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Jun 2025 12:06 PM IST
தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான் - அன்புமணி ராமதாஸ் தந்தையர் தின வாழ்த்து

தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள்தான் - அன்புமணி ராமதாஸ் தந்தையர் தின வாழ்த்து

தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Jun 2025 10:47 AM IST
என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.. - ராமதாஸ்

"என் மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்.." - ராமதாஸ்

மாநாட்டிற்குப் பிறகு அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகி விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
13 Jun 2025 1:12 PM IST
நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் - ராமதாஸ் திட்டவட்டம்

"நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன்" - ராமதாஸ் திட்டவட்டம்

தான் குடியமர்த்தியவரே தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவு நடத்தியதாக ராமதாஸ் தெரிவித்தார்.
12 Jun 2025 11:48 AM IST
குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் - ராமதாஸ் வேதனை

குலசாமி என்று கூறிக் கொண்டே.. என் நெஞ்சுக் குலையில் குத்துகிறார்கள் - ராமதாஸ் வேதனை

ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருந்தால் தானே அன்புமணிக்கு முடிசூட்டு விழா நடத்தியிருப்பேன் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
12 Jun 2025 10:53 AM IST
2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ராமதாஸ்

கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன் என ராமதாஸ் தெரிவித்தார்.
9 Jun 2025 2:52 PM IST