
பாமகவில் நிறுவனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது - பாலு பேட்டி
ராமதாஸ் தன்னைத்தானே தலைவராக அறிவித்துக்கொள்ள முடியாது என்று அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
16 Aug 2025 7:38 PM IST
ராமதாஸ் தலைமையில் இன்று பாமக மகளிர் மாநாடு
பூம்புகாருக்கு நேற்று திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இருந்து டாக்டர் ராமதாஸ் காரில் புறப்பட்டார்.
10 Aug 2025 7:28 AM IST
சொல்வதற்கு ஏதுமில்லை: அன்புமணி நடத்திய பொதுக்குழு குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்
பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ராமதாஸின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
9 Aug 2025 4:13 PM IST
அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் ஐகோர்ட்டில் வழக்கு
தன்னைத்தானே தலைவர் என சொல்லி கொண்டு அன்புமணி செயல்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Aug 2025 5:25 PM IST
பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை; ஜி.கே.மணி பேட்டி
செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என எதிர்பார்க்கிறோம் என்று ஜிகே மணி கூறினார்.
6 July 2025 4:15 PM IST
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும்-திருமாவளவன் பேட்டி
ராமதாஸ்- செல்வப்பெருந்தகை சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று திருமாவளவன் கூறினார்.
29 Jun 2025 10:13 AM IST
எல்லா பிரச்சினைக்கும் முடிவு உள்ளது: ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை: ராமதாஸ்
பாமகவில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
26 Jun 2025 10:46 AM IST
அன்புமணி கூறுவது அப்பட்டமான பொய்: ராமதாஸ்
பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு திமுகவே காரணம் என்று அன்புமணி கூறியது அப்பட்டமான பொய் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
19 Jun 2025 1:30 PM IST
ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு
அன்புமணியை மத்திய மந்திரியாக்கி தவறு செய்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
30 May 2025 10:46 AM IST
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டுமாவது விலக்களிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 May 2025 1:52 PM IST
ராமதாஸை சந்தித்தது ஏன்? சைதை துரைசாமி பதில்
தைலாபுரம் தோட்டத்திற்கு அதிமுக நிர்வாகி சைதை துரைசாமி வருகை தந்தார்.
13 April 2025 12:41 PM IST
பா.ம.க.வினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ராமதாஸ் கண்டனம்
இத்தகைய தாக்குதல்கள் நடக்காத வகையில் தமிழக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 7:41 PM IST




