
ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை பட்டியலின இளைஞர் கொன்றதாகப் பரப்பப்படும் வதந்தி - தமிழக அரசு விளக்கம்
காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவி கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
19 Nov 2025 5:03 PM IST
மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை மீன் - 112 கிலோ எடை கொண்டது
நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் பல வகையான மீன்களுடன் அரிய வகையான மஞ்சள்வால் சூரை மீன் ஒன்று சிக்கி இருந்தது.
17 Nov 2025 5:54 AM IST
பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ `டூம்ஸ்டே மீன்'; பேரழிவுக்கான அறிகுறியா?
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ `டூம்ஸ்டே மீன்' சிக்கியது. ஆழ்கடலில் மட்டுமே வாழும் இந்த மீன்கள் சிக்கியிருப்பது மீனவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
7 Oct 2025 8:19 AM IST
ஆவணி மாத அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
22 Aug 2025 10:10 PM IST
ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்; ரூ.7 கோடி வருவாய் இழப்பு
ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
18 Aug 2025 1:21 AM IST
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி உண்ணாவிரத போராட்டம்
ராமேசுவரத்தில் 4-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 Aug 2025 2:19 AM IST
ராமேசுவரம் கோவிலில் ‘கூலி’ திரைப்படக்குழு தரிசனம்
கூலி திரைப்படம் தரமானதாகவும், சிறந்த பொழுதுப்போக்கு அம்சங்கள் கொண்ட படமாகவும் இருக்கும் என்று லோகேஷ் கூறியுள்ளார்.
13 Aug 2025 6:54 AM IST
ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு
பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
6 April 2025 1:30 PM IST
ராமேசுவரம் கோவிலில் 26-ந் தேதி முழுவதும் நடை திறப்பு
மாசி மகாசிவராத்திரியான வருகிற 26-ந் தேதி முழுவதும் ராமேசுவரம் கோவில் நடை திறந்திருக்கும்.
23 Feb 2025 7:01 AM IST
ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் செந்தில்
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் நகைச்சுவை நடிகர் செந்தில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
11 Jan 2025 8:14 PM IST
ராமேஸ்வரம்: தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா: வீடியோ எடுத்த 2 பேர் கைது
தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Dec 2024 8:21 AM IST
ராமேஸ்வரம் விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 Dec 2024 7:52 AM IST




