அமேதியில் இருந்து ஓடிய ராகுல் காந்திக்கு வயநாடும் கடினமாக இருக்கும்: ரவிசங்கர் பிரசாத்

அமேதியில் இருந்து ஓடிய ராகுல் காந்திக்கு வயநாடும் கடினமாக இருக்கும்: ரவிசங்கர் பிரசாத்

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளதால் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்திருப்பதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
3 April 2024 12:06 PM GMT
இந்துக் கடவுள்களை அவமதிப்பதே அவர்களின் செயல்திட்டம்: ஆ.ராசாவின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

இந்துக் கடவுள்களை அவமதிப்பதே அவர்களின் செயல்திட்டம்: ஆ.ராசாவின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

ஆ.ராசாவின் கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரசும் இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும் என ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.
5 March 2024 11:33 AM GMT
உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்

உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்

எங்கெல்லாம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்களோ, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்திய அரசு பணியாற்றுவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
14 Feb 2024 7:45 AM GMT
இந்த திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை யார்? - எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து முன்னாள் பா.ஜ.க. மந்திரி ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்

'இந்த திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளை யார்?' - எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து முன்னாள் பா.ஜ.க. மந்திரி ரவி சங்கர் பிரசாத் விமர்சனம்

எதிர்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என முன்னாள் பா.ஜ.க. மந்திரி ரவி சங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2023 3:22 PM GMT
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமார் முயற்சிக்கு பா.ஜ.க. பதிலடி

நாடு இப்போது நிலையான அரசைத்தான் விரும்புகிறது என பா.ஜ.க. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
29 April 2023 5:08 PM GMT