சென்னை ராயபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் - மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரத்தில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் - மேயர் பிரியா ஆய்வு

சென்னை ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை மேயர் பிரியா நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
21 Dec 2022 5:27 AM GMT
காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன் வாங்க அதிகளவில் பொதுமக்கள் குவிந்தனர்.
19 Dec 2022 5:02 AM GMT
ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபர் கைது

ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபர் கைது

ராயபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Nov 2022 7:08 AM GMT
ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழா: இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ராயபுரத்தில் கூட்டுறவு வங்கி புதிய கட்டிட திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, இன்னும் ஒரு வாரத்தில் மகளிர் சுயஉதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.
18 Oct 2022 8:53 AM GMT
ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன

ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.
14 Oct 2022 4:03 AM GMT
ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி - 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயற்சி - 5 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ராயபுரத்தில் ரவுடியை ஓடஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
7 Sep 2022 8:44 AM GMT
சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை: கணவன் கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண்

சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை: கணவன் கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண்

ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
20 July 2022 7:56 AM GMT
ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு சீல்

ராயபுரத்தில் பிளாஸ்டிக் கப் தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
17 Jun 2022 6:40 AM GMT