
ஒரு நாள் பரபரப்பு... டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி. உதயகுமார் பதில்
நெல்லை பாஜக மாவட்ட அலுவலகத்தில் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் வல்லபாய் படேலின் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
31 Oct 2025 12:52 PM IST
கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது
பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Oct 2025 3:52 PM IST
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷனா? - விஜய்யை விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்
மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
22 Aug 2025 10:22 AM IST
கீழடி அகழாய்வை நிராகரித்தால் எதிர்ப்போம் - அதிமுக
கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தி நிதி ஒதுக்கியதே அதிமுக அரசுதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
18 Jun 2025 1:33 PM IST
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
14 Jun 2025 12:51 PM IST
அற்புதமான கூட்டணி.... தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்
மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 April 2025 6:40 AM IST
நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
நயினார் நாகேந்திரனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
1 April 2025 1:49 PM IST
நேற்று... இன்று... நாளை யாரோ? - உதயகுமாருக்கு ரவீந்திரநாத் கேள்வி
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
13 Feb 2025 5:28 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறு உருவம் தான் எடப்பாடி பழனிசாமி - ஆர்.பி.உதயகுமார் வீடியோ பதிவு
அ.தி.மு.க.வுக்கு கிடைத்த இறையருள்தான் எடப்பாடி பழனிசாமி என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
13 Feb 2025 12:04 PM IST
அரசியல் வியாபாரி யார்? - செந்தில் பாலாஜியை சாடிய ஆர்.பி.உதயகுமார்
நாகரிகம் இல்லாத வகையில் செந்தில் பாலாஜி பேசினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
22 Jan 2025 10:04 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள், மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதில் பாரபட்சம் செய்வதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
16 Jan 2025 9:53 AM IST
தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
11 Nov 2024 11:47 AM IST




