
நவம்பர் 22ம் தேதி நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் நவம்பர் 22ம் தேதி ஆண்கள் 60 பேர், பெண்கள் 5 பேர் என மொத்தம் 65 பேர் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
30 Oct 2025 8:43 AM IST
அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு: நாகையில் இன்று தொடக்கம் - எந்தெந்த மாவட்டத்தினர் பங்கேற்கலாம் தெரியுமா?
அக்னிவீரர் பணிக்கு ஆள்சேர்ப்பு தொடர்பான தேர்வு நடவடிக்கைகள் இன்று நாகையில் தொடங்குவதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
18 Sept 2025 7:11 AM IST
தூத்துக்குடி மீனவ ஊர்க்காவல் படைக்கு 20 பேர் தேர்வு: காவல்துறை அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த உடல் தகுதியுடன் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்கு உட்பட்ட நீச்சல் தெரிந்த ஆண்கள் மீனவ ஊர்க்காவல் படைக்கான தேர்வில் கலந்து கொள்ளலாம்.
10 Aug 2025 7:20 AM IST
கன்னியாகுமரி நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தில் படித்து முடித்ததும் 80 சதவீதம் பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு துணை வேந்தர் டெஸ்ஸி தாமஸ் பெருமிதம்!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மைய துணை வேந்தரும், இந்தியாவின் முதல் ஏவுகணை வீர மங்கை என்று அழைக்கப்படும் டெஸ்ஸி தாமஸ் கூறியதாவது:-
22 Jun 2025 12:00 AM IST
தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அனுமதி
பி.எட். தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 May 2025 7:09 PM IST
மத்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு
மத்திய ஆயுதப்படை மருத்துவ சேவைகள் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
4 Jan 2025 3:46 PM IST
அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2024 4:46 PM IST
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: நாளை ஆட்தேர்வு நடத்தும் இஸ்ரேல்
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஆட்தேர்வு நாளை புனேவில் நடக்கிறது.
15 Sept 2024 12:06 PM IST
இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம்... சில தகவல்கள்
கொரோனாவுக்கு முன்னான காலத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சி.இ.ஓ.க்களின் சராசரி சம்பளம் 40 சதவீதம் அதிகரித்து ரூ.13.8 கோடியாக உள்ளது.
8 April 2024 7:33 PM IST
மத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 March 2024 4:38 AM IST
போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 4 பேர் கைது
மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற போலீஸ் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2023 3:12 AM IST
வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணை
நாகர்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 256 பேருக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
10 Sept 2023 1:40 AM IST




