
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு - லைவ் அப்டேட்ஸ்
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நிறைவடைந்தது
9 Sept 2023 7:13 PM
காவிரியில் நீர் திறப்பதை கண்டித்து மண்டியா விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
17 Aug 2023 6:45 PM
திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது..
16 Aug 2023 6:10 PM
ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிப்பு
ஈரான் கடற்படை சிறைபிடித்த தொண்டி மீனவர்கள் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆவணங்கள் இல்லாததால் ஒருவர் சிறையில் தவிக்கிறார்.
5 Aug 2023 6:45 PM
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு
நடுக்கடலில் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் தவித்த ராமேசுவரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
21 July 2023 6:45 PM
'கியூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
‘கியூட்' நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
15 July 2023 6:51 PM
டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு: ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் அதிரடி
அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது செய்யப்பட்டார். அவரை ஜாமீனில் கோர்ட்டு விடுவித்தது.
14 Jun 2023 11:15 PM
ஒடிசா மாநிலத்தில் அபூர்வம்: முதல்-மந்திரி நவீன் பட்நாயக் சொத்துப் பட்டியல் வெளியீடு
ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.
20 May 2023 11:19 PM
ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
2.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற ஐ.சி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் ஐ.எஸ்.சி. 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
14 May 2023 10:12 AM
தமிழ் புத்தாண்டில் 7 படங்கள் ரிலீஸ்
பண்டிகை காலங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியாகி ரசிகர்களை...
11 April 2023 9:23 AM
பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலை
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று விடுதலையாகிறார்.
1 April 2023 1:18 PM
இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு... ரஜினியின் ஜெயிலர் ரிலீஸ் எப்போது?
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே சென்னை, மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில்...
22 March 2023 2:04 AM