
வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து; பலியான என்ஜினீயர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என பேரிடர் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
8 Dec 2023 7:00 PM
மழை வெள்ள பாதிப்புகள், மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட தலைமைச் செயலர்
இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது.
4 Dec 2023 8:45 PM
'மிக்ஜம்' புயல் பாதிப்பு: தொலைபேசி வாயிலாக மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
4 Dec 2023 5:14 PM
தொடர் மழையால் தேங்கிய மழைநீர் வடிந்து வருகிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீட்பு குழுவினரை சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
30 Nov 2023 12:24 PM
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது - ரெயில்வே மந்திரி தகவல்
ரெயில் தடம் புரண்ட இடத்தில் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரெயில்வே மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 9:07 PM
ரெயில் விபத்து: அயராது உழைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரையும் பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி
மீட்புப் பணிகளை வலுப்படுத்திய ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் பெருமைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 Jun 2023 5:51 PM
துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 பேர் 204 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்பு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
14 Feb 2023 4:31 PM
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரம்
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
9 Feb 2023 5:07 PM
துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்: 5,100-ஐ கடந்த உயிரிழப்புகள் - தொடரும் மீட்புப் பணிகள்
துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,100-ஐ கடந்துள்ளது.
7 Feb 2023 4:25 PM
இமாசலபிரதேசத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் சாவு
இமாசல பிரதேசத்தில் பள்ளி பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4 July 2022 6:41 PM