
தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு
நாமக்கலில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்த நிலையில் உணவகங்களில் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
19 Sep 2023 5:03 AM GMT
மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி
நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
3 Sep 2023 8:14 PM GMT
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம்: கலெக்டர் ஆய்வு
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் குறித்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
2 Sep 2023 6:30 PM GMT
விராலிமலையில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி-மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு
விராலிமலையில் நீதிமன்றம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு செய்தார்.
1 Sep 2023 7:10 PM GMT
பல்லுயிர் தலமான அரிட்டாபட்டியில் வனத்துறை உயர் அதிகாரி ஆய்வு
முதல் பல்லுயிர் தலமாக அறிவித்த அரிட்டா பட்டியில் வனத்துறை உயர் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
31 Aug 2023 8:13 PM GMT
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
29 Aug 2023 7:33 PM GMT
மாவட்டத்தில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.Research
23 Aug 2023 7:26 PM GMT
போலீஸ் மோப்ப நாய் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு
போலீஸ் மோப்ப நாய் பிரிவை டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.
23 Aug 2023 7:17 PM GMT
முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா திடலை மீனவர் நலத்துறை ஆணையர் ஆய்வு
மண்டபத்தில் வருகிற 18-ந்தேதி மீனவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா திடலை மீனவர் நலத்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
10 Aug 2023 6:45 PM GMT
ஆசிரியைகள், மாணவிகளிடம் குறை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி
சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியைகள், மாணவிகளிடம் அவர் குறைகளை கேட்டார்.
3 Aug 2023 8:51 PM GMT
மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங்பேடி ஆய்வு செய்தார்.
25 July 2023 4:58 AM GMT
அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
தொட்டியம் அரசு பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
19 July 2023 6:45 PM GMT