குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

குடியிருப்பு மத்தியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Oct 2022 8:38 AM GMT
பயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு

பயனற்று காணப்படும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு

திறக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரியலூர் சார்-ஆட்சியர் குடியிருப்பு பயனற்று காணப்படுவதினால் வரிப்பணம் வீணாவதாக மக்கள் குமுறுகின்றனர்.
22 Sep 2022 5:58 PM GMT
துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு

துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் தேர்வு - அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆய்வு

துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு குடியிருப்புகள் கட்டுவதற்கான இடங்களை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
14 July 2022 5:34 AM GMT