மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்

மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை: முத்தரசன்

இயக்குநர் பணியிலும் முன்னேறி வந்த மனோஜ் திடீரென காலமான செய்தியை எளிதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
26 March 2025 11:22 AM IST
கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்

கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
14 Feb 2025 7:29 PM IST
இதற்காகத்தான் பெரியார் பற்றி சீமான் பேசுகிறார் - முத்தரசன் பேட்டி

இதற்காகத்தான் பெரியார் பற்றி சீமான் பேசுகிறார் - முத்தரசன் பேட்டி

கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல தினமும் பேசி வருகிறார் என்று முத்தரசன் கூறினார்.
29 Jan 2025 9:21 AM IST
ஆத்திரமூட்டும் கவர்னர் மாளிகை: முத்தரசன் கண்டனம்

ஆத்திரமூட்டும் கவர்னர் மாளிகை: முத்தரசன் கண்டனம்

முதல்-அமைச்சர் குறித்த கவர்னர் மாளிகையின் அறிக்கை ஆத்திரமூட்டுவதாக முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 6:28 PM IST
பாஜக தேர்தல் அறிக்கை தகர டப்பா உருட்டல் சத்தம் - இரா.முத்தரசன் தாக்கு

பாஜக தேர்தல் அறிக்கை தகர டப்பா உருட்டல் சத்தம் - இரா.முத்தரசன் தாக்கு

பாஜக தேர்தல் அறிக்கை கண்கட்டி ஏமாற்றும் வித்தை விளையாட்டாக அமைந்துள்ளது என்று இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
14 April 2024 7:25 PM IST