
வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி நகை-பணம் கொள்ளை
உப்பள்ளியில் வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி நகை- பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Sept 2023 12:15 AM IST
ரூ.1 கோடிக்கு உத்தரவாதம்: நடிகர் சிம்புக்கு சென்னை ஐகோர்ட்டு ஆணை
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த நடிகர் சிம்புவுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது.
29 Aug 2023 7:11 PM IST
ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணி
புதுவை அருகே ரூ.1 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கிவைக்கப்பட்டது.
19 July 2023 10:55 PM IST
தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை
ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
15 July 2023 12:39 PM IST
எஸ்.பி.ஐ. வங்கியில் ரூ.1 கோடி தங்க நகைகளை அபேஸ் செய்த ஒப்பந்த ஊழியர்
போலி நகைகளை மாற்றி வைத்து வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.1 கோடி தங்க நகைகளை ‘அபேஸ்’ செய்த வங்கி ஒப்பந்த ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Jun 2023 2:44 AM IST
பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண்
பிளஸ் 2 வரையே படித்த பெண் குரோர்பதி குவிஸ் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்று சாதித்து உள்ளார்.
18 Sept 2022 5:48 PM IST




