ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது -  கடுமையான நிபந்தனைகள் விதித்தது உயர்நீதிமன்றம்

ஆர்.எஸ்.எஸ் பேரணியில் பட்டாசு வெடிக்க கூடாது - கடுமையான நிபந்தனைகள் விதித்தது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகள் விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
19 Oct 2023 2:05 AM GMT
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
17 April 2023 6:52 AM GMT
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

'ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கேட்கும் இடங்களிலெல்லாம் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

ஆர்.எஸ்.எஸ். பேரணியை முழுமையாக எதிர்க்கவில்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
3 March 2023 9:28 PM GMT
தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

‘‘அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்’’, என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.
5 Nov 2022 10:44 PM GMT
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
2 Nov 2022 5:01 PM GMT
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதி செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
1 Oct 2022 10:20 AM GMT
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம் - கே. பாலகிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம் - கே. பாலகிருஷ்ணன்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கோர்ட்டு கொடுத்த அனுமதியை மறுத்து காவல்துறை எடுத்துள்ள முடிவு 100 சதவீதம் நியாயமான ஒன்று என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
29 Sep 2022 1:26 PM GMT
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு

முதல்-அமைச்சர் மதசார்பின்மை மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்டவர் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
29 Sep 2022 10:40 AM GMT
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுப்பு: சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவு - சீமான் வரவேற்பு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுப்பு: சரியான நேரத்தில் மிகச்சரியான முடிவு - சீமான் வரவேற்பு

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன் என்று சீமான் கூறியுள்ளார்.
29 Sep 2022 10:40 AM GMT