
பாரா ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டம்: இந்திய வீராங்கனை சிம்ரன் இறுதிப்போட்டிக்கு தகுதி
பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
5 Sept 2024 5:08 PM IST
கலப்பு தொடர் ஓட்ட நடை பந்தயம்: பிரியங்கா - அக்ஷ்தீப் சிங் ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
தகுதி சுற்றில் 18-வது இடம் பிடித்த பிரியங்கா - அக்ஷ்தீப்சிங் ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
22 April 2024 2:02 AM IST
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்டிரல்-புவனேஸ்வர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
4 April 2024 11:47 PM IST
10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயம்: 16 ஆண்டுகால தேசிய சாதனையை தகர்த்தார் குல்வீர் சிங்
குல்வீர் சிங் 27 நிமிடம் 41.81 வினாடிகளில் இலக்கை கடந்து 16 ஆண்டுகால தேசிய சாதனையை தகர்த்தார்.
18 March 2024 4:57 AM IST
புறநகர் ரெயில்கள் நாளை வழக்கம்போல் இயங்கும் - தெற்கு ரெயில்வே
திருவொற்றியூர் - சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அரை மணி நேர இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2023 10:16 PM IST
மாரத்தான் ஓட்டம்
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
8 Oct 2023 1:16 AM IST
மாரத்தான் ஓட்டம்
விக்கிரவாண்டியில் மாரத்தான் ஓட்டம் கவுதம சிகாமணி எம்.பி. தொடங்கி வைத்தார்
17 April 2023 12:15 AM IST
கள்ளக்காதலனுடன் இளம் பெண் ஓட்டம்
4-வயது மகனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம் பெண் ஓட்டம் போலீசார் விசாரணை
21 Jan 2023 12:15 AM IST
ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... வித்தியாசம் என்ன?
ஜாக்கிங் என்பது வேக நடை. ரன்னிங் ஓட்டப்பயிற்சி. ஸ்பிரின்டிங் தன் இயல்பான ஓட்டத்திறனைவிட, சற்று வேகமாக ஓடுவதுதான் ஸ்பிரின்டிங்
16 Oct 2022 6:32 PM IST
லாரி டிரைவரை திருமணம் செய்து... முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு பெண் ஓட்டம்...
எடப்பாடி அருகே திருமணம் செய்து விட்டு லாரி டிரைவரை ஏமாற்றிய பெண் தலைமறைவானார். முதலிரவில் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்த அவரை போலீஸ் தேடுகிறது
27 Sept 2022 1:11 AM IST






