
41 நாட்கள் விரதமிருந்து சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பாதிரியார்
41 நாட்கள் விரதமிருந்து சபரிமலையில் அய்யப்பனை பாதிரியார் தரிசனம் செய்தார்.
21 Sep 2023 11:25 PM GMT
நிபா வைரஸ் பரவல்: சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட கேரள ஐகோர்ட் உத்தரவு
புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
16 Sep 2023 8:28 AM GMT
நாளை சபரிமலை நடை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
தமிழ் ஆடி மாதம், மலையாளம் கருக்கிடக மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ளது.
15 July 2023 7:47 AM GMT
சபரிமலையில் காணிக்கை நகையை திருடிய ஊழியர் கைது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக செலுத்திய நகையை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். கண்காணிப்பு கேமரா காட்சியின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
19 Jun 2023 9:54 PM GMT
சபரிமலை: பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை - சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு
சபரிமலை அய்யப்பன் கோவில் அருகே பொன்னம்பல மேட்டில் அத்துமீறி பூஜை நடத்தியதாக சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
17 May 2023 12:48 AM GMT
சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு
சபரிமலை விமான நிலைய ஒப்புதலுக்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்தார்.
18 April 2023 7:26 PM GMT
சபரிமலை கோவிலில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி: பக்தர்கள் தரிசனம்
தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
15 April 2023 10:15 AM GMT
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலையில் இன்று நடைதிறப்பு..!
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
26 March 2023 4:09 AM GMT
சபரிமலையில் விமான நிலையம் அமைக்க ஆய்வு: மாநிலங்களவையில் தகவல்
அய்யப்பன் கோவில் அமைந்துள்ள சபரிமலையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஆய்வில் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.
13 Feb 2023 8:36 PM GMT
சபரிமலையில் 25-ந் தேதி வரை உண்டியல் பணம் எண்ணும் பணி நடைபெறும் என அறிவிப்பு: 479 ஊழியர்கள் நியமனம்
உண்டியல் மூலம் வசூலான பணத்தை எண்ண கோவில் நிர்வாகம் புதிதாக 479 ஊழியர்களை நியமித்து உள்ளது.
21 Jan 2023 8:28 AM GMT
சபரிமலையில் மண்டல-மகர விளக்கு சீசனில் 50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சுமார் 50 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ஐயப்பனை தரிசனம் பெற்றுச் சென்றனர்.
19 Jan 2023 8:05 AM GMT
சபரிமலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்று நிறைவு: நாளை மறுநாள் நடை அடைப்பு
சபரிமலையில் மகரவிளக்கு சீசனையொட்டி நெய் அபிஷேக வழிபாடு இன்று (புதன்கிழமை) நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது.
17 Jan 2023 10:37 PM GMT