காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Dec 2023 8:58 AM GMT
சம்பா-தாளடி நெற்பயிர் காப்பீடு: அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்

சம்பா-தாளடி நெற்பயிர் காப்பீடு: அவகாசத்தை மேலும் நீட்டிக்க டிடிவி தினகரன் வேண்டுகோள்

எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததால் காவிரி டெல்டாவில் உள்ள விவசாயிகள் தங்களின் சம்பா நெற்பயிர் சாகுபடி பணிகளை தாமதமாகவே தொடங்கியுள்ளனர்.
14 Nov 2023 8:43 AM GMT
நெற்பயிர் காப்பீடு.. காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

நெற்பயிர் காப்பீடு.. காலக்கெடுவை நவம்பர் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் இதுவரை ஏறக்குறைய 70% உழவர்கள் மட்டுமே காப்பீடு செய்திருக்கும் நிலையில், அதற்கான காலக்கெடுவை நாளையுடன் முடித்துக் கொள்வது நியாயமாகாது.
14 Nov 2023 6:33 AM GMT
சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்

சம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்

சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 6:45 PM GMT
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 6:45 PM GMT
சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின

சம்பா சாகுபடி பணிகள் தொடங்கின

கறம்பக்குடி பகுதியில் சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன. நாற்று பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
28 Sep 2023 6:04 PM GMT
திருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

திருவாரூரில் கனமழையால் நீரில் மூழ்கிய சம்பா நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாத காரணத்தால் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
12 Nov 2022 10:02 PM GMT