
“கடவுள் சொல்லித்தான் செய்தேன்.. மன்னிப்பு கேட்கப் போவதில்லை” - தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது, தலைமை நீதிபதி மீது 71 வயது வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்றார்.
7 Oct 2025 12:32 PM IST
'சனாதன தர்மம் நமது தேசிய மதம்' - யோகி ஆதித்யநாத்
சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
26 Jan 2025 9:32 PM IST
சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார்: கவர்னர் ஆர்.என்.ரவி
சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
13 Jan 2025 3:31 PM IST
சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சிக்குள் புதிய அணி - பவன் கல்யாண் அறிவிப்பு
சனாதன தர்மத்தை பாதுகாக்க ஜனசேனா கட்சியில் 'நரசிம்ம வாராஹி படை' எனும் பிரிவை பவன் கல்யாண் தொடங்கினார்.
3 Nov 2024 1:20 PM IST
சனாதன ஒழிப்பு பேச்சுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு ஆஜராவதில் அமைச்சர் உதயநிதிக்கு விலக்கு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவுக்கு பதில் அளிக்க எதிர் மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
14 Aug 2024 1:36 PM IST
'சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பா.ஜ.க. விளக்க வேண்டும்' - டி.கே.எஸ்.இளங்கோவன்
சனாதன தர்மமும், மனு தர்மமும் வெவ்வேறானது என்று விளக்கினால் நாங்கள் அதை எதிர்க்க மாட்டோம் என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
6 March 2024 9:02 PM IST
சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக பெங்களூரு கோர்ட்டு மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது.
5 March 2024 2:47 AM IST
சனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2024 7:30 PM IST
'சனாதனத்தை அவமதித்தால் விளைவுகளை சந்திக்க வேண்டும்' - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கருத்து
மகத்தான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.
3 Dec 2023 2:58 PM IST
உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து: சரத்பவார், உத்தவ் தாக்கரே நிலைப்பாடு என்ன? பாஜக வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து சரத்பவார், உத்தவ் தாக்கரே தங்கள் நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும் என பா.ஜனதா மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறியுள்ளார்.
27 Sept 2023 1:30 AM IST
சனாதனம் எங்கள் உயிர் மூச்சு - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை
சனாதனம் எங்கள் உயிர் மூச்சு என்று கோவையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
18 Sept 2023 1:24 AM IST
இழிவாக பேசுவதற்கு முன் சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வைத்யா
இழிவாக பேசுவதற்கு முன்பு சனாதன தர்மத்தின் வரையறையை புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி மன்மோகன் வைத்யா கூறினார்.
17 Sept 2023 3:00 AM IST




