சந்தானம் நடிக்கும் சாண்டா 15 படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

சந்தானம் நடிக்கும் 'சாண்டா 15' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

நடிகர் சந்தானம் நடிக்கும் 'சாண்டா 15' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
1 July 2022 8:05 AM GMT