
'சனாதன தர்மம் மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுகிறது' - சசிகலா பேட்டி
மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என்று சசிகலா தெரிவித்தார்.
10 Sept 2023 9:58 AM
சசிகலா மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
30 Aug 2023 4:58 AM
"சசிகலாவால் உயிருக்கு ஆபத்து"; ஜெ.தீபா போலீசில் புகார்
சசிகலாவால் தனக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக, ஜெ.தீபா போலீசில் புகார் அளித்து உள்ளார்.
17 Aug 2023 5:27 AM
ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க மறுப்பது ஏன்? ஜெயக்குமார் பதில்
தி.மு.க.வின் ‘பி டீம்’ ஆக செயல்படும் ஒ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகிய 3 பேருக்கும் அ.தி.மு.க.வில் சேர பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
15 July 2023 9:38 PM
ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்
சசிகலா நாளை சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில், பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 1:04 PM
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் - சசிகலா
சாலை வரியை உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
21 Jun 2023 12:31 PM
நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்-சசிகலா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உடனே முன் வரவேண்டும்.
17 Jun 2023 2:45 PM
'அரசியல் அனுபவம் இல்லாத அண்ணாமலையின் பேச்சுக்கு பதிலளிக்கத் தேவையில்லை' - சசிகலா
அண்ணாமலையின் சிறுபிள்ளைத்தனமான செயல்கள், அவர் சார்ந்துள்ள இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என சசிகலா தெரிவித்துள்ளார்.
13 Jun 2023 4:46 PM
பொதுச்செயலாளர் விவகாரம்: சசிகலா மனுவை நிராகரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக சசிகலா ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் செம்மலை மேல்முறையீடு செய்துள்ளார்.
27 April 2023 10:54 PM
கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டமா?
கோடநாடு கொலை வழக்கில் சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்துவது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
26 April 2023 9:01 PM
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - சசிகலா
உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
4 April 2023 9:36 AM
ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீதான வழக்கு ரத்து
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது பதிவான வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
24 March 2023 6:45 PM