
நெல்லையில் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் 850 போலீஸ்
சுதந்திர தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
14 Aug 2025 7:15 PM IST
அழகுமுத்துகோன் 315வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் பாதுகாப்புப் பணியில் 1,400 போலீசார்
தூத்துக்குடி, கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் நாளை அவரது 315வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
10 July 2025 9:50 PM IST
முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கும் பணியில் இருந்து கருப்பு பூனைப்படை கமாண்டோக்கள் விரைவில் விடுவிப்பு
என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு குழு, கடந்த 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
12 Jun 2024 5:15 AM IST
மக்களவை தேர்தல்: பாதுகாப்பு பணியில் 3.40 லட்சம் மத்திய பாதுகாப்பு படைகள்
மக்களவை தேர்தலில் 3.40 லட்சம் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில படைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
17 March 2024 12:21 AM IST
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி: தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு இன்று துணை ராணுவம் வருகை தர உள்ளது.
1 March 2024 5:04 AM IST
மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் தமிழ்நாடு வருகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
26 Feb 2024 3:00 PM IST
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி விருந்து அளிக்கிறார்
ஜி-20 மாநாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 450 போலீசாருக்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) இரவு விருந்து அளிக்கிறார்.
14 Sept 2023 7:15 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு கூடுதலாக 3 கம்பெனி துணை ராணுவப்படையை இந்திய தேர்தல் கமிஷன் அனுப்பும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
11 Feb 2023 1:32 AM IST




