வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ்  மகளிர் வாழ்வாதார சேவை மையம்

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மையம்

பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மகளிர் வாழ்வாதார சேவை மையத்தை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார்.
14 July 2022 7:53 PM IST