
"சக்திமான்" படம் குறித்து இயக்குனர் பசில் ஜோசப் கொடுத்த அப்டேட்
‘சக்திமான்’ திரைப்படம் ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே உருவாகும் என்று இயக்குநர் பசில் ஜோசப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 8:39 PM IST
சக்திமானாக அல்லு அர்ஜுனா?...- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாசில் ஜோசப்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சக்திமானாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
22 Jun 2025 10:13 AM IST
ரன்வீர் சிங் நிராகரித்த படத்தில் அல்லு அர்ஜுன் ?
சக்திமானாக நடிக்க ரன்வீர் சிங் ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
15 Jun 2025 7:21 PM IST
சக்திமான் கதாபாத்திரம் பற்றி பேச வந்த ரன்வீர் சிங்கை 3 மணி நேரம் காத்திருக்க வைத்த நடிகர் ?
ரன்வீர் சிங்கை தனது அலுவலகத்தில் 3 மணி நேரம் காத்திருக்க வைத்ததாக பரவிய வதந்திக்கு முகேஷ் கன்னா பதிலளித்துள்ளார்
15 Nov 2024 1:43 PM IST
'நமது முதல் சூப்பர் ஹீரோ' - சக்திமான்' பட டீசர் வெளியானது
'சக்திமான்' பட டீசரை முகேஷ் கன்னா வெளியிட்டுள்ளார்.
10 Nov 2024 6:52 PM IST
படமாகும் டி.வி. தொடர்: சக்திமான் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்
சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 July 2022 5:17 PM IST




