மும்பை வெடிகுண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு; டுவிட்டரில் ஷிண்டே பதிவு

மும்பை வெடிகுண்டு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு; டுவிட்டரில் ஷிண்டே பதிவு

மும்பை வெடிகுண்டு தாக்குதல், தாவூத் இப்ராகிமுடன் நேரடி தொடர்பு கொண்டவர்களுக்கு சிவசேனா ஆதரவு வழங்குகிறது என ஏக்நாத் ஷிண்டே டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
27 Jun 2022 4:37 AM GMT
அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்-சிவசேனா சட்ட ஆலோசகர் தகவல்

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும்-சிவசேனா சட்ட ஆலோசகர் தகவல்

3-ல் 2 பங்கு இருந்தாலும், வேறு கட்சியில் இணையும் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க முடியும் என சிவசேனா சட்ட ஆலோசகர் கூறியுள்ளார்
26 Jun 2022 4:08 PM GMT
மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனாவை விடுவிக்க போராடி வருகிறேன்:  ஏக்நாத் ஷிண்டே

மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனாவை விடுவிக்க போராடி வருகிறேன்: ஏக்நாத் ஷிண்டே

மகா விகாஸ் அகாடி அரசின் பிடியில் இருந்து சிவசேனாவை விடுவிக்க போராடி வருகிறேன் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
25 Jun 2022 5:03 PM GMT
ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள்; ஷிண்டே வீடியோ வெளியீடு

ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள்; ஷிண்டே வீடியோ வெளியீடு

ஒவ்வொரு சிவசேனா தொண்டரும் இயற்கையான கூட்டணியையே விரும்புகிறார்கள் என ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டு உள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
25 Jun 2022 4:43 PM GMT
ஷிண்டே குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர்; இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஷிண்டே குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர்; இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய குழுவுக்கு சிவசேனா பாலாசாஹேப் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
25 Jun 2022 9:03 AM GMT
அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம் - மராட்டியத்தில் பதற்றம்

அடித்து நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம் - மராட்டியத்தில் பதற்றம்

அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
25 Jun 2022 8:11 AM GMT
சிவசேனா கட்சி கூட்டம் புறக்கணிப்பு; எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி துணை சபாநாயகருக்கு கடிதம்

சிவசேனா கட்சி கூட்டம் புறக்கணிப்பு; எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி துணை சபாநாயகருக்கு கடிதம்

சிவசேனா கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி துணை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
23 Jun 2022 5:00 PM GMT
மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் - சஞ்சய் ராவத் அதிரடி

மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் - சஞ்சய் ராவத் அதிரடி

மராட்டிய சட்டசபை கலைக்கப்படலாம் என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
22 Jun 2022 10:58 AM GMT
15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது; சஞ்சய் ராவத்

15 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது; சஞ்சய் ராவத்

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 15 பேரை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
21 Jun 2022 9:45 AM GMT