
"துடரும்" வெற்றி காணிக்கை: தென்காசி முருகன் கோவிலுக்கு செம்புவேல் வழங்கிய மோகன்லால்
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 'துடரும்' படம் ரூ 231 கோடி வசூலித்துள்ளது.
29 May 2025 7:04 PM IST
மோகன்லாலின் "துடரும்" வசூல் அப்டேட்
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 'துடரும்' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
29 April 2025 4:12 PM IST
'துடரும்': ஷோபனா இல்லை... அவரைதான் முதலில் அணுகினோம், ஆனால்..- காரணத்தை பகிர்ந்த இயக்குனர்
இப்படத்தில் கதாநாயகி தேர்வு குறித்து இயக்குனர் கூறிய கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
22 April 2025 1:11 PM IST
மோகன்லாலின் "துடரும்" ரிலீஸ் தேதி அறிவிப்பு
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ‘துடரும்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
7 April 2025 2:57 PM IST
மோகன்லாலின் "துடரும்" டிரெய்லர் வெளியானது
மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த 56-வது படமான ‘துடரும்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
27 March 2025 4:06 PM IST
'ராமாயணம்' - ராவணனின் தாயாக ஷோபனா?
ஷோபனா நடிப்பது இன்னும் உறுதி செய்யப்படாதநிலையில், அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
28 Jan 2025 11:26 AM IST
20 வருடங்களுக்கு பிறகு இணைந்த மோகன்லால் - ஷோபனா: படத்தின் பெயர் அறிவிப்பு
இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டிருந்தநிலையில், படக்குழு பெயரை அறிவித்துள்ளது.
12 Nov 2024 5:54 PM IST
சாய்பல்லவியை தொடர்ந்து 'ராமாயணம்' படத்தில் இணைந்த மற்றொரு தென்னிந்திய நடிகை?
'ராமாயணம்' படத்தில் மற்றொரு தென்னிந்திய நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Nov 2024 8:15 PM IST
ஷோபனா, மோகன்லால் நடிக்கும் 'எல் 360' படத்தின் படப்பிடிப்பு நிறைவு
தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'எல் 360' என்று பெயரிடப்பட்டுள்ளது.
1 Nov 2024 1:32 PM IST
பாலகிருஷ்ணா மகன் நடிகராக அறிமுகமாகும் படத்தில் ரஜினி பட நடிகை ?
பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தின் மூலம் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.
20 Oct 2024 11:57 AM IST
மோகன்லால் 360: படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
நடிகர் மோகன்லாலின் 360-வது படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
7 Jun 2024 8:53 PM IST
20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா
மோகன்லால் - ஷோபனா இணைந்து நடிக்கும் ‘L 360' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
22 April 2024 7:25 PM IST




