
தூத்துக்குடியில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: பழக்கடை உரிமையாளர் கைது
தூத்துக்குடியில் 2 பெண்கள் இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் வாலிபர் ஒருவரை, பழக்கடை உரிமையாளர் கத்தியால் குத்தியுள்ளார்.
12 Oct 2025 4:41 PM IST
பெண்ணிடம் அத்துமீறிய பர்னிச்சர் கடை அதிபர் கைது
கோவில்பட்டியில் மதிய நேரத்தில் பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட பர்னிச்சர் கடை அதிபர், அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து சில்மிஷத்தில் ஈடுபட முயன்றுள்ளார்.
6 July 2025 8:24 PM IST
திருப்பூரில் கடை உரிமையாளரை தாக்கி ரூ.16 லட்சம் கொள்ளை: பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது - ரூ.11¾ லட்சம் மீட்பு
திருப்பூரில் வீட்டு உபயோக பொருட்கள் மொத்த விற்பனை கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:58 PM IST
வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்
திருத்தணி அருகே வாடகை பாக்கியை கேட்ட கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Jan 2023 2:41 PM IST




