
சிறுவாபுரியில் மகா கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று மாலையில் யாகசாலை பூஜையுடன் ரக்ஷா பந்தனம். சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.
22 Oct 2025 12:42 PM IST
ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு.. சிறுவாபுரியில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்
ஏராளமான பக்தர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
22 July 2025 4:54 PM IST
சிறுவாபுரியில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
கவர்னரின் வருகையையொட்டி, இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
9 Jun 2025 1:06 PM IST
சிறுவாபுரி கோவிலில் வள்ளி மணவாளன் திருக்கல்யாண மகோத்சவம்
திருக்கல்யாண நிகழ்வுக்கு பிறகு மங்கள வாத்தியம் மற்றும் திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி ஆறு முறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
1 Jun 2025 12:14 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சசிகுமார்
சசிகுமார் சிம்ரன் இணைந்து நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.
30 April 2025 8:59 AM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.72.87 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
2 மாதங்களில் ரூ.72.87 லட்சம் பணமும், 51 கிராம் தங்கமும், 9.1 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
4 April 2025 8:42 AM IST
மரகத மயில், மரகத கணபதி.. சிறுவாபுரி முருகன் கோவில் சிறப்புகள்
சிறுவாபுரி பாலசுப்பிரமணியரை மனமுருகி வேண்டி வந்தால், சொந்தமாக வீடு கட்டும் வாய்ப்பு அமையும் என்பது நம்பிக்கை.
21 Nov 2024 11:29 AM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் 28-ம் ஆண்டு திருக்கல்யாண மகோத்சவம்
திருக்கல்யாண மகோத்சவத்திற்கு பின்னர் மங்கள வாத்தியம், திருக்கயிலாய வாத்தியம் முழங்க சுவாமி 6 முறை உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது.
2 Jun 2024 7:10 PM IST
சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்
சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியலில் ரூ.48 லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது.
29 Sept 2023 6:39 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
சிறுவாபுரி முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.
4 Sept 2023 7:04 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா
ஆரணி அடுத்த சிறுவாபுரி முருகன் கோவிலில் வருஷாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
22 Aug 2023 4:53 PM IST
சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்
சிறுவாபுரி,சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி...
10 Aug 2023 1:12 PM IST




