
சிவாஜி கணேசன் பேரன் திருமணம்... காதலியை கரம் பிடிக்கிறார் தர்ஷன்
நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் திருமணம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது.
7 Jun 2025 9:08 AM
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலை: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
8 May 2025 3:01 PM
சிவாஜி இல்ல வழக்கு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுமீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
16 April 2025 7:47 AM
"நடிப்புக் கலையின் உச்சம்" - நடிகர் சிவாஜிக்கு கமல்ஹாசன் புகழாரம்
மறைந்த நடிகர் சிவாஜியின் பிறந்தநாளையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
1 Oct 2024 9:02 AM
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 Oct 2024 5:04 AM
சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு.. டோவினோ தாமஸின் 'நடிகர் திலகம்' பட பெயர் மாற்றம்
மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.
28 Jan 2024 6:00 AM
சிவாஜியை அவமதிப்பதாக சர்ச்சை: 'நடிகர் திலகம்' பெயரில் படம் எடுக்க எதிர்ப்பு...!
டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நடிகர் திலகம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
27 Oct 2023 4:56 AM
சிவாஜி கணேசன் உருவப்படத்திற்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 Oct 2023 8:58 PM
'உலகின் சிறந்த நடிகர்களுக்கு தமிழ்நாட்டின் பதில்' - நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து பதிவை வெளியிட்டுள்ளார்.
1 Oct 2023 12:45 PM
சிவாஜி உருவப்படத்துக்கு நடிகர் சங்கத்தினர் அஞ்சலி
சிவாஜி கணேசனின் 22-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது
22 July 2023 4:42 AM
ரீ-ரிலீஸ் ஆகும் "வசந்த மாளிகை"
வசந்த மாளிகை திரைப்படம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
20 July 2023 8:04 AM
"சிவாஜி கணேசனுக்கு சரியான மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை" - இயக்குனர் பாரதிராஜா ஆதங்கம்
சிவாஜி கணேசன் இந்த நாட்டின் பொது சொத்து என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார்.
18 Dec 2022 2:15 PM