
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது - பிரதமர் மோடி
சமஸ்கிருதம் புறக்கணிப்பு துரதிஷ்டம் என 127வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.
26 Oct 2025 1:12 PM IST
பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
ஜி.எஸ்.டி. சேமிப்பு விழாவானது இந்த திருவிழா கொண்டாட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேசினார்.
28 Sept 2025 3:14 PM IST
இயற்கை பேரிடர்கள் நாட்டை சோதிக்கின்றன; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
வெள்ளம், நிலச்சரிவு என கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் பாதிப்புகளை நாம் பார்த்தோம்.
31 Aug 2025 3:51 PM IST
தஞ்சை மணிமாறனுக்கு பிரதமர் மோடி பாராட்டு
தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலாசாரத்தையும் பாதுகாப்பது, பிரபலப்படுத்துவது என்ற முயற்சியில் மணி மாறன் முன்னணியில் உள்ளார் என்று பிரதமர் மோடி கூறினார்.
27 July 2025 1:06 PM IST
விண்வெளி பற்றி குழந்தைகளிடையே புதிய ஆர்வம் - பிரதமர் மோடி
சந்திரயான் வெற்றிக்குபின் இந்திய விண்வெளி துறையில் புத்தாக்க நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
27 July 2025 12:25 PM IST
யோகா தினம், மாணவர்களுக்கு அறிவுரை, தண்ணீர் சேமிப்பு பெருமைகளை மன் கி பாத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி
யோகாவின் வழியே, ஒட்டுமொத்த உலகையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
30 March 2025 12:38 PM IST
உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு - பிரதமர் மோடி
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார்.
29 Dec 2024 3:08 PM IST
மனதின் குரல் நிகழ்ச்சியில் சென்னை அறக்கட்டளைக்கு பிரதமர் மோடி பாராட்டு
சென்னையை சேர்ந்த கூடுகள் அறக்கட்டளை சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறப்பான முயறசிகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2024 8:41 PM IST
அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்: பிரதமர் மோடி
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
25 Aug 2024 12:16 PM IST
ஒலிம்பிக் போட்டி: நமது வீரர்களை உற்சாகப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி
ஒலிம்பிக் போட்டியில் நமது தேசியக் கொடியை உலகளவிற்கு எடுத்து செல்லவும், நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் நமது வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மோடி பேசினார்.
28 July 2024 1:55 PM IST
நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
25 Feb 2024 1:31 PM IST
இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு
இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
31 Dec 2023 4:46 PM IST




