
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்து உள்ளார்.
13 Feb 2023 12:15 AM IST
மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்0நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ராஜபாளையம் அருகே மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்னர். மேலும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Nov 2022 12:15 AM IST
மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்
பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி பேசினர்.
1 Oct 2022 12:15 AM IST
அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரிக்கை
அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
26 Sept 2022 12:00 AM IST




