
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
14 Aug 2025 5:57 AM IST
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.
8 May 2025 12:40 PM IST
அமைச்சர்களின் மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு
தமிழக அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 34 பேர் உள்ளனர்.
30 April 2025 8:17 AM IST
அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்பு
3 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
28 April 2025 6:09 PM IST
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது
தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
16 April 2025 5:15 AM IST
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
13 Feb 2025 5:14 PM IST
அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்: சென்னை ஐகோர்ட்டு
அமைச்சரவை எடுக்கும் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
17 Oct 2024 6:26 PM IST
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்
புதிய அமைச்சர்கள் 4 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
29 Sept 2024 7:02 PM IST
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய புதிய அமைச்சர்கள்
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் புதிய அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
29 Sept 2024 6:26 PM IST
செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
29 Sept 2024 3:47 PM IST
விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன்: உதயநிதி ஸ்டாலின்
துணை முதல் அமைச்சர் என்பது பதவி அல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
29 Sept 2024 11:41 AM IST
செந்தில் பாலாஜி உட்பட 4 புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவி ஏற்பு
தி.மு.க. இளைஞரணி செயலாளர்.. எம்.எல்.ஏ.. அமைச்சர்.. துணை முதல்-அமைச்சர்... உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்தபாதை.
29 Sept 2024 12:49 AM IST




