போரை நிறுத்தவே விருப்பம்; ஆனால் சரண் அடைய மாட்டோம்: ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரை

போரை நிறுத்தவே விருப்பம்; ஆனால் சரண் அடைய மாட்டோம்: ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரை

வலுவிழந்த ஒப்பந்தம் போர்கள் நீளவே வழிசெய்யும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
1 Jan 2026 12:44 PM IST
உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - டிரம்ப்

உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - டிரம்ப்

ரஷிய அதிபர் புதினுடன் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
29 Dec 2025 6:02 AM IST
ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

ஜெலென்ஸ்கி உடனான சந்திப்புக்கு முன் புதினுடன் பேசிய டிரம்ப்

டிரம்ப்- ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை மூலம் உக்ரைன் ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 Dec 2025 12:40 AM IST
ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு

ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா..? டிரம்ப்-ஜெலன்ஸ்கி நாளை சந்திப்பு

புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, டிரம்ப்பை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கிறார்.
27 Dec 2025 2:41 AM IST
புதின் அழிந்து போகட்டும்:  சாபம் இட்ட  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

புதின் அழிந்து போகட்டும்: சாபம் இட்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி விடியோ வெளியிட்டுள்ளார்.
25 Dec 2025 10:29 PM IST
அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு

அமெரிக்காவின் 20 அம்ச திட்டத்தை ஏற்பதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு

ரஷியா - உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
25 Dec 2025 5:59 AM IST
உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரோன் தாக்குதல்களை நடத்திய ரஷியா - ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஐரோப்பிய கவுன்சில் 9 ஆயிரம் கோடி யூரோக்களை ஒதுக்கீடு செய்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
22 Dec 2025 6:25 AM IST
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
15 Dec 2025 4:24 PM IST
உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: டிரம்ப் கடும் தாக்கு

உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: டிரம்ப் கடும் தாக்கு

வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று ஜெலன்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.
11 Dec 2025 11:39 AM IST
பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்:  ஜெலன்ஸ்கி பேச்சு

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் தேர்தலை நடத்த தயார்: ஜெலன்ஸ்கி பேச்சு

உக்ரைனில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2 விசயங்களில் தெளிவு வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறினார்.
10 Dec 2025 7:25 PM IST
புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை

புதினை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் இந்தியா வருகை

ஜனவரி மாதம் ஜெலன்ஸ்கி டெல்லிக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Dec 2025 3:14 PM IST
ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. புதினை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. புதினை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நாளை மறுநாள், டிரம்ப் சந்தித்து பேச உள்ளார்.
15 Oct 2025 3:42 PM IST