பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிப்பு

பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிப்பு

2-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பொள்ளாச்சி நகரில் சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 15 மெட்ரிக் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது.
4 Oct 2022 12:15 AM IST