
பீகார்: வளர்ப்பு மகளை கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Feb 2025 3:49 PM IST
மராட்டியத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் : பெண் கைது
போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டது எனவும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Feb 2025 1:40 PM IST
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 4½ பவுன் நகை திருடிய பெண் கைது
கெங்குவார்பட்டி அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 4½ பவுன் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 12:16 AM IST
5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது
5 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த காதலனும் போலீசில் சிக்கினார்.
8 Oct 2022 2:23 AM IST
10 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது
கிருஷ்ணகிரியில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா விற்றதாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 Oct 2022 12:15 AM IST




