மதுரையில் காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்

மதுரையில் காந்தி சிலைக்கு காவி ஆடை: வைகோ கண்டனம்

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு, அவரது பிறந்த நாளான இன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்து உள்ளனர்.
2 Oct 2025 6:27 PM IST
காவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்

காவி உடையில் வந்த மாணவர்கள்...விளக்கம் கேட்ட ஆசிரியர் - பள்ளி மீது மர்ம கும்பல் தாக்குதல்

காவி உடையில் வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் மர்ம கும்பல் பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
18 April 2024 6:07 PM IST
காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்

காவி உடையில் நடன காட்சி... ஷாருக்கான், தீபிகா படுகோனே போஸ்டர்கள் கிழித்து போராட்டம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலும் பதான் படத்துக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கி உள்ளன. அங்குள்ள வணிக வளாகத்தில் படத்தை விளம்பரம் செய்ய வைத்திருந்த ஷாருக்கான், தீபிகா படுகோனே உருவப்பட போஸ்டர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் கிழித்து எறிந்தனர்.
6 Jan 2023 7:44 AM IST
ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
19 Dec 2022 3:18 PM IST
காவி உடை அணிந்திருந்த மூவர்... குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தர்ம அடி கொடுத்த மக்கள்

காவி உடை அணிந்திருந்த மூவர்... குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து தர்ம அடி கொடுத்த மக்கள்

சத்தீஸ்கரில் காவி உடை அணிந்திருந்த மூவரை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்து மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
6 Oct 2022 4:27 PM IST