
போர் நிறுத்த விதிகளை ஹமாஸ் மீறினால்... அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ஹமாஸ் தனது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேலை அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
16 Oct 2025 2:55 PM IST
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது: இஸ்ரேல் படைகள் வாபஸ் - மக்கள் கொண்டாட்டம்
இஸ்ரேல் ராணுவம் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில், பாலஸ்தீனியர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பி வருகிறார்கள்.
11 Oct 2025 1:25 PM IST
ஜம்மு எல்லையில் போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் - பதிலடி கொடுத்த இந்தியா
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே போர்நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது.
5 Aug 2025 9:55 PM IST
தாய்லாந்து-கம்போடியா போர்நிறுத்தம்: "சமாதானத்தின் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்" - டிரம்ப்
போர் நிறுத்தத்திற்கான தனது ஈடுபாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
29 July 2025 3:16 AM IST
இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிக்கிறோம் - இஸ்ரோ
இந்தியா ஒரு துடிப்பான விண்வெளி சக்தியாக மாறி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
12 May 2025 1:05 PM IST
பிரதமர் மோடியுடன் முப்படை தளபதிகள், ராஜ்நாத்சிங் ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை இயக்குனர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
12 May 2025 11:26 AM IST
இந்தியா -பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்பதற்றம் தணிந்துள்ள நிலையில் இருநாட்டு டிஜிஎம்.ஓக்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
12 May 2025 7:51 AM IST
இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம்: ஐ.நா. தலைவர்கள் வரவேற்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக நடந்து வந்த மோதல், நேற்று முன்தினம் இரவுடன் முடிவுக்கு வந்தது.
12 May 2025 4:25 AM IST
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
11 May 2025 11:24 AM IST
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்: டிரம்ப் அறிவிப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது என்று விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார்.
10 May 2025 6:25 PM IST
நிபந்தனையற்ற போர்நிறுத்தம்.. டிரம்புடன் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை
உலக தலைவர்கள் ஏராளமானோர் புனித பீட்டர்ஸ் சர்ச்சில் இருந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்
26 April 2025 8:48 PM IST
லெபனானில் பிரான்ஸ் அதிபர் சுற்றுப்பயணம்.. இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை
பிரான்ஸ் அதிபர் மேக்ரான், லெபனானின் புதிய தலைவர்களைச் சந்தித்து, இஸ்ரேலுடனான போர்நிறுத்தம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
17 Jan 2025 2:40 PM IST




