ஒடிசா அரசை ரிமோட் மூலம் இயக்குகிறது தமிழ்நாடு - ஸ்மிரிதி இரானி விமர்சனம்

ஒடிசா அரசை 'ரிமோட்' மூலம் இயக்குகிறது தமிழ்நாடு - ஸ்மிரிதி இரானி விமர்சனம்

ஒடிசாவில் வளர்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்காக மோடி அரசு பெரும் நிதியை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி தெரிவித்தார்.
26 May 2024 4:44 AM IST
ரிமோட்டை எடுத்து டி.வி.யை உடைத்தது ஏன்?  கமல்ஹாசன் அளித்த  விளக்கம்

ரிமோட்டை எடுத்து டி.வி.யை உடைத்தது ஏன்? கமல்ஹாசன் அளித்த விளக்கம்

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க.வை விமர்சித்து ரிமோட்டை தூக்கி போட்டு டிவியை உடைத்துவிட்டு இப்போது கூட்டணியா எனக் கேட்கிறார்கள் என்றும் கூட்டணி வைத்தது ஏன் என்பது பற்றியும் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார்.
24 March 2024 1:22 PM IST
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரிமோட் மூலம் இயக்கப்படுவாரா?; ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் 'ரிமோட்' மூலம் இயக்கப்படுவாரா?; ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுகிறவர், சோனியா குடும்பத்தினரால் ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுவார் என்று எழுந்துள்ள விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
9 Oct 2022 12:15 AM IST