
சட்டசபை தேர்தலில் தனி சின்னத்தில் த.மா.கா. போட்டியிடும் - ஜி.கே.வாசன் அறிவிப்பு
அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது.
22 Jan 2026 1:25 PM IST
தமிழக அரசின் ஓய்வூதியத் திட்ட அறிவிப்பு: வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம் - ஜி.கே.வாசன்
தேர்தல் நெருங்கும் போது ஏமாற்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களை, அரசு ஊழியர்களை நம்ப வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
6 Jan 2026 1:43 PM IST
விவசாயிகளுக்கான தட்கல் மின் இணைப்பு திட்டம்; கால அவகாசம் நீட்டிக்க ஜி.கே.வாசன் கோரிக்கை
திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 50 ஆயிரம் விவசாயிகளுக்காவது மின் இணைப்பு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரியுள்ளார்.
22 Dec 2025 5:40 AM IST
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் - ஜி.கே.வாசன் வரவேற்பு
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்தார்.
9 Oct 2022 4:30 AM IST




