வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, ஜனாதிபதி முகமது சகாபுதின் உத்தரவின்பேரில் விடுவிக்கப்பட்டார்.
12 Sep 2024 5:58 PM GMTசுயநினைவின்றி கிடக்கும் ராக்கி சாவந்த் - புகைப்படம் வைரல்
கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
16 May 2024 5:10 AM GMTஆஸ்பத்திரியில் இருந்து பிரியங்கா காந்தி டிஸ்சார்ஜ்
ராகுல் காந்தி தலைமையிலான நடைபயணத்தில் பிரியங்கா காந்தி, பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
19 Feb 2024 1:23 PM GMTஆஸ்பத்திரிக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண் - அரியானாவில் பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதார மந்திரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2024 2:20 AM GMTஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு
சிவகாசியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
22 Oct 2023 7:58 PM GMTஅரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம்
காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
21 Oct 2023 7:44 PM GMTநடிகை சுனைனா ஆஸ்பத்திரியில் அனுமதி: ரசிகர்கள் அதிர்ச்சி...!
நடிகை சுனைனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
21 Oct 2023 8:29 AM GMTஅரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம்
நன்னிலம் அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
14 Oct 2023 6:45 PM GMTரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது
தஞ்சையில், தனியார் ஆஸ்பத்திரி கட்டிடத்துக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
12 Oct 2023 8:26 PM GMTதப்பி ஓடிய போக்சோ கைதி பிடிபட்டார்
மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றபோது தப்பி ஓடிய போக்சோ கைதி பிடிபட்டார். அடையாளம் தெரியாமல் இருக்க மொட்டை அடித்தார்.
12 Oct 2023 5:01 AM GMTசிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் ஆய்வு
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
11 Oct 2023 8:49 PM GMTஅரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம்- மந்திரி ஹசன் முஷ்ரிப் வாக்குறுதி
அடுத்த 4 மாதங்களில் அரசு ஆஸ்பத்திரிகளின் நிலைமையை மாற்றுவோம் என மந்திரி ஹசன் முஷ்ரிப் உறுதி அளித்து உள்ளார்.
5 Oct 2023 7:00 PM GMT