
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
6 Jun 2025 9:10 AM IST
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம்
கோவில் ஊழியரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4 April 2025 8:39 PM IST
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
சனிக்கிழமையில் வந்த மகாளய அமாவாசையை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 9:32 PM IST
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி புருஷோத்தம் ரூபலா சாமி தரிசனம் செய்தார்.
8 Oct 2023 9:54 PM IST
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு செல்ல கும்பகோணம் பஸ் நிலையத்தில் பக்தர்கள் குவிந்தனர். கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Oct 2023 1:43 AM IST
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பின்னணி பாடகர் மனோ சாமி தரிசனம் செய்தார்.
21 Sept 2023 10:05 PM IST
சனீஸ்வரர் சன்னதியில் தினமும் தரிசனம் செய்யும் காகம்...! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
காஞ்சிபுரம் அருகே சனீஸ்வரர் சன்னதியில் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
7 Nov 2022 5:26 PM IST
சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரம்
காரைக்காலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சனீஸ்வரர் கோவில் தேர் அலங்காரம் மும்முரமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
23 May 2022 11:54 PM IST




