தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை: ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Oct 2025 3:20 PM IST
விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி; சென்னையில் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னையில் 27-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
25 Aug 2025 5:02 PM IST
பராமரிப்பு பணி: 2 நாட்கள் 21 புறநகர் ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணி: 2 நாட்கள் 21 புறநகர் ரெயில்கள் ரத்து

10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
23 May 2025 3:24 PM IST
பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரெயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரெயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட்

வார நாட்களில் நெரிசல் மிக்க நேரங்களிலாவது ரெயில்களை இயக்குவதற்கும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
3 Aug 2024 3:08 PM IST
நாளை மறுநாள் 44 புறநகர் ரெயில் சேவை ரத்து

நாளை மறுநாள் 44 புறநகர் ரெயில் சேவை ரத்து

பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (25ம் தேதி) 44 புறநகர் ரெயில்கள் சேவை ரத்து செய்யப்படவுள்ளன.
23 Feb 2024 10:00 PM IST
பொங்கல் பண்டிகை :  சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் பண்டிகை : சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு

வரும் 15-ம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
12 Jan 2024 5:22 PM IST
சென்னை மக்களே உஷார்..  3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம்

சென்னை மக்களே உஷார்.. 3 நாட்களுக்கு ரெயில் போக்குவரத்தில் முக்கிய மாற்றம்

மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2023 2:25 PM IST
சென்னை புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு

சென்னை புறநகர் ரெயில்களில் குளிர்சாதன பெட்டி இணைக்க முடிவு

சென்னையில் குளிர்சாதன பெட்டி மின்சார ரெயில்களை இயக்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன.
10 Oct 2022 2:51 PM IST