
தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
9 Nov 2025 1:47 PM IST
நவ. 3 முதல் 6-ம் தேதி வரை முதியோர் வீடுகளுக்கு ரேஷன் விநியோகம்
60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
31 Oct 2025 4:24 PM IST
அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா? - டி.டி.வி. தினகரன் கண்டனம்
ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
25 July 2025 12:16 AM IST
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் - தமிழக அரசு
ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
20 Jun 2025 10:33 AM IST
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அட்டைகளில் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போனால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.
15 Jun 2025 10:53 AM IST
ரேஷன் கடைகளில் பில் போடும் இயந்திரத்துடன் மின்தராசு இணைப்பு
ரேஷன் கடைகளில் இனி சரியான எடையில் பொருட்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2025 12:47 PM IST
பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு நூல் கொள்முதல்; டெண்டர் கோரிய தமிழக அரசு
பொங்கல் பண்டிகைய ஒட்டி ரேஷன் கடைகளில் விலையில்லா வேட்டி,சேலை வழங்கப்படுகிறது.
12 May 2025 5:52 PM IST
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம்: அமைச்சர் பெரியகருப்பன்
தமிழகத்தில் 2,045 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
21 March 2025 10:29 AM IST
ரேஷன் கடையை உடைத்து, கரும்புகளை கபளீகரம் செய்த காட்டு யானைகள்
ரேஷன் கடையை உடைத்து, அங்கிருந்த கரும்புகளை காட்டு யானைகள் கபளீகரம் செய்தன.
10 Jan 2025 7:29 PM IST
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
அதிகபட்சமாக ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Oct 2024 2:32 PM IST
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: வானதி சீனிவாசன்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
16 Oct 2024 5:48 PM IST
ஆகஸ்ட் மாதத்திற்கான பாமாயில், பருப்பு வாங்க கால அவகாசம்
பாமாயில், துவரம் பருப்பை அடுத்த மாதம் 5-ந்தேதி வரையில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 11:14 AM IST




