மினி பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Sep 2024 10:52 AM GMTசாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
25 Sep 2024 1:33 PM GMTஉக்ரைனுக்கு மேலும் 700 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் உக்ரைன் சென்றுள்ளார்.
12 Sep 2024 12:58 AM GMTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்பு
மழை வெள்ளம் பாதித்த ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களுக்கு நடிகர் சிம்பு ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
10 Sep 2024 1:53 PM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
சேலம் மாவட்டம் வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
4 Sep 2024 11:04 AM GMTபாதுகாப்பு பணியில் இருந்தபோது உயிரிழந்த காவல் உதவி ஆணையரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி
சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை உதவி ஆணையர் சிவகுமார் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
31 Aug 2024 5:26 PM GMTபட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
25 Aug 2024 1:41 PM GMTசாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அம்மாச்சத்திரம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
15 Aug 2024 7:29 PM GMTவயநாடு நிலச்சரிவு: ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
14 Aug 2024 5:25 AM GMTவயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி
ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல் மந்திரியிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.
12 Aug 2024 12:34 PM GMTவயநாடு நிலச்சரிவு: குஷ்பு, சுஹாசினி, மீனா இணைந்து ரூ.1 கோடி நிதியுதவி
தமிழ் திரையுலகினர் சார்பில், நடிகைகள் குஷ்பு, மீனா, சுஹாசினி ஆகியோர் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கேரள முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளனர்.
10 Aug 2024 1:57 PM GMTவயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
31 July 2024 6:01 AM GMT