
'விசில்' சின்னம் தவெகவுக்கு மட்டும் இல்லையா? - தேர்தல் ஆணையம் வைத்த 'செக்'
தவெக போட்டியிடாத தொகுதிகளில் மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கோ, அல்லது பதிவு செய்யப்பட்ட பிற கட்சிகளுக்கோ விசில் சின்னம் ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது.
22 Jan 2026 5:20 PM IST
விசில் சின்னம் ஒதுக்கியது மகிழ்ச்சி - என்.ஆனந்த்
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
22 Jan 2026 4:27 PM IST
மாற்றத்திற்கான விசில் சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்டும் - ஆதவ் அர்ஜுனா
சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளை இன்றிலிருந்து முன்னெடுக்க வேண்டும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
22 Jan 2026 4:26 PM IST
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
22 Jan 2026 2:16 PM IST
குழந்தையின் உயிரை பறித்த விசில் - சென்னையில் பயங்கரம்
சென்னையில் வீட்டில் விளையாடும் போது விசிலை விழுங்கிய குழந்தை உயிரிழந்துள்ளது.
13 Oct 2022 11:41 AM IST




